ஒரே வெற்றியால் 6வது இடத்திற்கு முன்னேறிய டெல்லி

ஒரே வெற்றியால் 6வது இடத்திற்கு முன்னேறிய டெல்லி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது

இதனையடுத்து 147 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஒரே வெற்றியால் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி 6வது இடத்திற்கு முன்னேறியது.

ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா: 149/9

நிதிஷ் ரானா: 57
ஸ்ரேயாஸ் அய்யர்: 42

டெல்லி அணி: 150/6

டேவிட் வார்னர்: 42
பவல்: 33