மொபைல் இயங்குதளங்களுக்கு சவால் விடுத்துவரும் அன்ரோயிட் தற்போது ஸ்மார்ட் வோச் உற்பத்தி நிறுவனங்களுக்கும்சவாலாக விளங்கப்போகின்றது. அதாவது இரகசியமான முறையில் ஸ்மார்ட் வோச் உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நிலையில் டிசம்பர் மாதம் அதனை வெளியிடப்போவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. எனினும் இதன் விபரங்கள் எதனையும் இதுவரை வெளியிடாத நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டிரைலர் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.