உரமாக மாறும் மனிதனின் உடல்.. புதிய தொழில்நுட்பத்தால் பரபரப்பு

உரமாக மாறும் மனிதனின் உடல்.. புதிய தொழில்நுட்பத்தால் பரபரப்பு

இறந்த மனித உடலை தகனம் செய்ய தேவையில்லை, அந்த உடலை வைத்து இயற்கை உரமாக தயாரிக்கலாம் என அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே இனி மனித உடலை எரிப்பது மற்றும் சமாதி கட்டுவது நிறுத்தப்பட்டு உரமாக தயாரிக்கப்படும்

இந்த தொழில்நுட்பத்திற்கு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், விரைவில் மேலும் சில மாகாணங்களில் இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது