shadow

கிறிஸ் கெய்ல் சாதனையை நேற்று முறியடித்த டேவிட் வார்னர்

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது

குறிப்பாக டேவிட் வார்னர் மிக அபாரமாக விளையாடி 92 ரன்கள் அடித்தார் இந்த நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் அதிக அரைசதங்கள் அடித்தவர் என்ற சாதனையை பெற்றுள்ளார்

அவர் 89வது அரைசதத்தை நடித்துள்ளார். இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல் 88 அரை சதங்கள் அடித்த நிலையில் அந்த சாதனையை வார்னர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது