4 நாட்களில் ரூ.130 கோடி: இன்னும் ரூ.70 கோடி எப்போது வரும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் நான்கு நாட்களின் மொத்த வசூல் ரூ.130 கோடி என விநியோகிஸ்டர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. பகுதிவாரியான வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

தமிழகம்: ரூ.44.6 கோடி
சென்னை – ரூ.7.28 கோடி
கேரளா – ரூ. 7.2 கோடி
கர்நாடகா – ரூ. 11 கோடி
ஆந்திரா – ரூ. 12 கோடி
வட இந்தியா – ரூ.6 கோடி
வெளிநாட்டு வசூல் ரூ. – 54

ஏற்கனவே ரஜினியின் ஏழு படங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் இந்த படம் 8வது ரூ.100 கோடி படம் என்பது குறிப்பிடததக்கது. இருப்பினும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி என்பதால் இன்னும் ரூ.70 கோடி வசூலானால் மட்டுமே அசல் தேறும். அதன்பின்னர் தான் லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply