shadow

தினமும் யோகா பயிற்சி செய்யுங்கள் – பிரதமர் மோடி

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில், இன்னும் சில நாட்களில், சர்வதேச யோகா தினத்தை உலகம் கொண்டாட உள்ளது.

அனைவரும் யோகா தினத்தை அனுசரித்து, தினமும் யோகா பயிற்சி செய்வதை உங்கள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.