காமன்வெல்த் போட்டி: முதல் நாளில் 6 தங்கங்களை அள்ளிய இங்கிலாந்து

காமன்வெல்த் போட்டி: முதல் நாளில் 6 தங்கங்களை அள்ளிய இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் முதல் நாளிலேயே இங்கிலாந்து நாட்டிற்கு 6 தங்கம் உள்பட மொத்தம் 12 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டி நேற்று கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று போட்டிகள் தொடங்கின. இந்த போட்டியில் இதுவரை பதக்கங்கள் பெற்ற நாடுகள் குறித்த தகவல்களை பார்ப்போம்

இங்கிலாந்து: 6 தங்கம், மூன்று வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள்

ஆஸ்திரேலியா: 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 15 பதக்கங்கள்

மலேசியா 2 தங்கம்

கனடா: ஒரு தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்

ஸ்காட்லாந்து: ஒருதங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம்

நியூசிலாந்து: ஒரு தங்கம், 2 வெள்ளி,

இந்தியா: ஒருதங்கம், ஒரு வெள்ளி

Leave a Reply

Your email address will not be published.