நாளை நவம்பர் 1ஆம் தேதி பள்ளி விடுமுறை: மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

students

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நாளை அதாவது நவம்பர் 1ஆம் தேதி கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதனை அடுத்து மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு எந்த நேரம் வெளிவரலாம் என்று கூறப்படுவதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது