சிஎஸ்கே தக்க வைத்து கொள்ளும் நால்வர் இவர்களா?

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகள் புதிதாக இணைய உள்ளது.

இதனால் 10 அணிகளுக்கும் வரும் டிசம்பர் மாதம் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் வீரர்ககளை தக்க வைத்துக் கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ஜடேஜா, ருத்ராஜ் மற்றும் மொயின் அலி ஆகிய நால்வரை தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.