shadow

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த சாதனை ஐபிஎல் வரலாற்றில் செய்த மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது

ஐதராபாத் அணிக்கு எதிராக போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மற்றும் கான்வே ஆகிய இருவரும் களத்தில் நின்று 183 ரன்கள் எடுத்தனர்

ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்னர் 181 ரன்களை அதிகபட்சமாக எடுக்கப்பட்டது என்பதும், வாட்சன் மற்றும் டூபிளஸ்சிஸ் ஆகிய இருவரும் சூப்பர் கிங்ஸ் அணிக்காக எடுத்த இந்த ஐபிஎல் சாதனையை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களே முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது