100வது போட்டி, 200வது போட்டி 300வது போட்டி: சிஎஸ்கே வீரர்களின் ஒற்றுமை!

சிஎஸ்கே அணியின் மூன்று வீரர்கள் 100வது, 200வது 300வது போட்டியை இன்று விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் விளையாடும் டூபிளஸ்சிஸ் அவர்களுக்கு இது 100வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது

ரவீந்திர ஜடேஜாவுக்கு 200வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது எம்எஸ் தோனி அவர்களுக்கு 300 வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது

100வது போட்டி, 200வது போட்டி 300வது போட்டியை எதிர்நோக்கி இருக்கும் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு 4-வது வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்