ஐபிஎல் இறுதி போட்டியில் சிஎஸ்கே செய்த சாதனை!

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன என்பதும் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 192 ரன்கள் அடித்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இறுதிப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் அதிகம் எடுத்தது சென்னை அணி தான் என்பது குறிப்பிடத்தக்கது

வேறு எந்த அணியும் மூன்று முறை இறுதிப் போட்டியில் முதல் விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்ததில்லை குறிப்பிடத்தக்கது

2011 – Hussey & Vijay (159 runs)
2012 – Hussey & Vijay (87 runs)
2021 – Ruturaj & Faf (61 runs)