8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. டாஸ் வென்ற சென்னை பந்துவீச முடிவு செய்ததால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியின் ஸ்கோர் விபரம்:
ஐதராபாத் அணி: 179/4 20 ஓவர்கள்
தவான்: 79 ரன்கள்
வில்லியம்சன்: 51 ரன்கள்
சென்னை அணி: 180/2 19 ஓவர்கள்
ராயுடு: 100 ரன்கள்
வாட்சன் 57 ரன்கள்
தோனி: 20 ரன்கள்
ஆட்டநாயகன்: ராயுடு
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 16 புள்ளிகள் பெற்றாலும் அதே இரண்டாவது இடத்திலும் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி 18 புள்ளிகளுடன் அதே முதலிடத்திலும் உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.