shadow

’தமிழ்ப்படம்’ மற்றும் ’தமிழ்ப்படம் 2’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை இயக்குகிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ’தமிழ்ப்படம்’ மற்றும் 2018ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் பாலிவுட் நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி விட்டதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்