shadow

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வீட்டில் விசேஷத்தை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முக்கிய வீரர்களில் ஒருவர் யுவராஜ் சிங் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹசீல் கீச் என்பவரை திருமணம் செய்த நிலையில் யுவராஜ் சிங் மனைவி சமீபத்தில் கர்ப்பமானார்.

இந்த நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை தனது சமூக வலைத்தளத்தில் யுவராஜ் சிங் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது