தீபக் சஹார் தங்கை அறிமுகமாகும் திரைப்படம் குறித்த தகவல்

தீபக் சஹார் தங்கை அறிமுகமாகும் திரைப்படம் குறித்த தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சஹர் தங்கை திரைப்பட நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்

இஸ்க் பஷ்மினா என்ற ஹிந்தி படத்தில் அவர் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

அரவிந்த் பாண்டே என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பவின் பானுஷாலி என்பவர் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது