ரூ.2756 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி: தமிழக அரசு அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய ரூ.2756 கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளிலிருந்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2756 கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யபப்ட்டுள்ளது.

ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது