ஒமிக்ரான் வைரஸை கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கட்டுப்படுத்துமா?

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் புதிதாக உருமாறி இருக்கும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா? என மருத்துவர்கள் என்ன கூறுகின்றனர்.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் புதிதாக உருமாறி இருக்கும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா என்பதை ஒருசில ஆய்வுகளுக்கு பின்னரே சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

32 முறை ஒமிக்ரான் உருமாறி இருந்தாலும் அதனை தன்மையை முழுவதுமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னரே அந்த வைரஸை கோவாக்சின், கோவிஷீல்ட் கட்டுப்படுத்துமா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.