இவர்கள் எல்லாம் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம்

இவர்கள் எல்லாம் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தொலைதூர கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது

தொலைதூர கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் கல்லூரிக்குச் சென்று படிக்காமல் இருப்பது துரதிஷ்டமானது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது