கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணுக்களை பாதிக்குமா? அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமாகிய ஒரு சிலரை விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் சோதனை செய்து வருவதாகவும் இதிலிருந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் விந்தணுக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை

கொரோனா வைரஸ் உடலின் பல்வேறு பகுதிகளையும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் ஆண்களின் விந்தணுக்களையும் தாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமாகி வந்தவர்களிடம் இருந்து விந்தணுக்களை எடுத்து பரிசோதனை செய்தால் மட்டுமே இது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது

கொரோனாவால் ஆண்களின் விந்தணுக்கள் பாதிக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டால் ஆண்களின் வாழ்க்க பெரும் கேள்விக்குறியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply