அஜித் பட நடிகைக்கு கொரோனா? அதிர்ச்சித் தகவல்

அஜித் நடித்த நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஷராதா ஸ்ரீநாத். இவர் கடந்த சில நாட்களாக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் அவர் பயணம் செய்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை அணுகி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள முடிய அறிவித்துள்ளனர். இந்த தகவலை ஷராதா ஸ்ரீநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ஷராதா ஸ்ரீநாத்துக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply