கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக இந்தியா முழுவதும் பொதுமக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர்

இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசி இந்தியாவிற்கு வந்துள்ளது இந்த மருந்துகளை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அங்கு
கிளினிக்கல் டிரையல்களை டாக்டர் ரெட்டி ஆய்வகம் நடத்த இருப்பதாகவும் தெரிகிறது

இந்த ஆய்வுகள் நடத்தி முடித்த பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசியை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply