ஒரே நேரத்தில் முதல்வர் மற்றும் கவர்னருக்கு கொரோனா!!

corona virus

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கைந் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தபட்டுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இன்று காலையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி, கொரோனா பாதிப்பால் மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்