எடப்பாடி மனைவி ராதாவுக்கு கொரோனா!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தான் அதிமுக கட்சி பொதுக்குழு, அரசியல் கலவரம் என அடுத்தடுத்து கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து எடப்பாடியுடன் சந்தித்து, விவாதித்துள்ளார்

இந்த நிலையில், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒவ்வொருவரும் மருத்துவமனை நோக்கி, கொரோனா டெஸ்ட் எடுக்க உள்ளனர்.

எடப்பாடி அவரது மனைவி கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.