shadow

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவி வருகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் தொண்டர்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று காலையிலிருந்தே உடற்சோர்வு இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வர்