ஐரோப்பாவில் உச்சத்தில் இருக்கும் கொரோனா 3வது அலை!

உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் ஐரோப்பாவில் மூன்றாவது அலை தோன்றி உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பாவில் மூன்றாவது அலை தோன்றி உள்ளதாகவும் இதனை அடுத்து ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்தியாவை பொருத்தவரை நூறு கோடிக்கும் மேல் ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் மூன்றாவது அலைக்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.