மாணவர்களை குறி வைத்து தாக்கும் கொரோனா!!

கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதியானது.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் காய்ச்சல் புறநோயாளிகள் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.