சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை மாதிரிகளை தவறவிட்ட களப்பணியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

களப்பணியாளர்கள் சரவணன் ,செந்தில் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் செல்வகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply