shadow

கடந்த சில வாரங்களாக நோரோ வைரஸ் அறிகுறிகளாக தொற்று, வாந்தி, பேதி அதிகரித்து வருகின்றன.

இந்த வைரசால் குடல் எரிச்சல், சத்துணவுக் குறைபாடுகளை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு ஆண்டும் 68.5 கோடி பேர் நோரோ வைரசால் பாதிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 20 கோடி பேர் குழந்தைகள்.