கொரோனா – மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை

mk stalin 1200

கொரோனா – மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை

தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு கடந்துள்ளதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்