கள்ளக்காதல் இல்லை, பாலியல் குற்றங்கள் இல்லை, மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்த கொரோனா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித இனத்தையே அழித்துக் கொண்டு இருந்தாலும் இந்த கொரோனா மனிதர்களுக்கு ஒருசில ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது இருந்து உலகம் முழுவதும் பாலியல் தொல்லை சுத்தமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற எந்த குற்றமும் நடைபெறவில்லை என்றும், மனைவியை தவிர வேறு யாரிடமும் உடலுறவு கொள்ள அனைத்து ஆண்களும் பயப்படுகிறார்கள் என்பதும் பெண்களும் கள்ள காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் வீட்டில் அடக்கமாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

மனிதன் கடந்த பல வருடங்களாக ஏராளமான குற்றங்களை செய்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் அவனுக்கு ஒழுக்கம் என்றால் என்ன என்பதை ஒரு சில நாட்களிலேயே கற்றுக் கொடுத்துள்ளது இந்த கொரோனா என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *