ஒரே நாளில் 13 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

ஒரே நாளில் 13 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

தமிழகமெங்கும் நேற்று (ஜூன் 12) கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இதில், 2.44 லட்சம் பேருக்கு முதல் டோஸ், 10.30 லட்சம் பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 94.3% பேருக்கு முதல் டோஸூம், 84.81% பேருக்கு 2வது டோஸூம் தடுப்பூசி செலுத்தியிருப்பதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.