shadow

கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.