shadow

உலகளவில் கொரோனா பாதிப்பு

உலகளவில் இதுவரை 55.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு 52.67 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 63.55 லட்சம் பேர்க்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.