தமிழகம்உலகளவில் கொரோனா பாதிப்பு June 28, 2022 - by Siva உலகளவில் கொரோனா பாதிப்பு உலகளவில் இதுவரை 54.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3.27 லட்சம் பேருக்கு தொற்று உறுதி – 672 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.