இலங்கையில் உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக சமீபத்தில் வடக்கு மாகாண தேர்தல் நடந்தது. இதில் அந்த மாநிலத்தின் முதல்வராக ஒய்வு பெற்ற தலைமை நீதிபதி விக்னேஸ்வரன் பேட்டியிட்டு வெற்றிபெற்றார்.
ஆனால் அவருக்கு அதிகார பகிர்வு அளிக்காமல் அராஜகம் செலுத்தி வருகிறது ராஜபக்க்ஷே அரசு. வடக்கு மாகாண முதல்வருக்கு போலீஸ், மற்றும் நில நிர்வாகத்துறையில் அதிகாரம் அளிக்கப்பட மாட்டாது. இதுவரை உள்ள மாநில முதல்வர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டதோ அது மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர்.

Leave a Reply