சசிதரூர் பாடிய சூப்பர் ஹிட் பாடல்: வைரல் வீடியோ

காங்கிரஸ் எம்பி சசிதரூர் பார்லிமென்டரி ஸ்டாண்டிங் கமிட்டி கூட்டத்தில் கிஷோர் குமார் பாடிய சூப்பர் ஹிட் பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

இது குறித்ஹ்ட வீடியோவை சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

எந்தவித ரிகர்சலும் இல்லாமல் அவர் பாடிய இந்த பாடல் இந்த வீடியோவை அனைவரும் ரசித்து அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது