shadow

சமூக வலைதளம் மூலம் புகார்களை பதிவு

கட்டிட விதிகள் விதிமீறல், குறைகள் தொடர்பாக பொதுமக்கள் இமெயில் அல்லது சமூக வலைதளம் மூலம் புகார்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது.