shadow

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு செய்துள்ளது

அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து இன்று ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளது

சென்னையில் இன்று நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக வணிகர்கள் சங்கம் அறிவிப்பு