‘கல்லூரி கனவு’ திட்டம் – முதல்வர் துவக்கி வைக்கிறார்!

நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

“கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியினை இன்று காலை 9.00 மணிக்கு சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கவுள்ளதாகவும்,

இவ்விழாவில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.