shadow

கோவையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்கனவே பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் கோவையில் உள்ள பள்ளிகள் அனைத்தும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சற்றுமுன் அறிவித்துள்ளார்