shadow

காஃபி வித் காதல்’ திரைப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கிய காஃபி வித் காதல்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த். மாள்விகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் திவ்யதர்சினி ஆகியோர் நடித்த திரைப்படம் ‘காஃபி வித் காதல்’

இந்த படம் ஜீ5 தளத்தில் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.