நிலக்கரிக்கு பெரும் தட்டுப்பாடு: இருளில் மூழ்குமா இந்தியா?

ஏற்கனவே சீனா உள்பட பல நாடுகளில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் நிலக்கரி பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் உள்ள 59 அனல்மின் நிலையங்களில் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளது என மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது

இதன் காரணமாக நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில மாநிலங்கள் இருளில் மூழ்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது