கெத்தா உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின்: வைரல் வீடியோ

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சி செய்து வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே அவர் கொடுத்திருந்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

உடலினை உறுதி செய், கெத்தா இருக்கும் முதல்வர் என இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது