டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்: யார் யாரை இன்று சந்திக்கின்றார்?

mk stalin 1200

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்க முடிவு

நீட் தேர்வு மசோதா, பேரிடர் நிவாரணத் தொகை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்

ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் முதல்வர் சந்தித்து பேச முடிவு

இன்று பிரதமர் மோடி மற்றும் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்

டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் மனு அளிக்கிறார்