5 மாநில தேர்தல் முடிவுகள்: முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியா?

mk stalin 1200

5 மாநில தேர்தலில் பாஜக நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜகவினர் வெற்றி கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் 2024 அல்லது 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் தான் என்று அவரது கட்சியினர் கூறி விடும் நிலையில் 5 மாநில தேர்தல் குறித்து மு க ஸ்டாலின் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்