தமிழகத்தில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு: முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படும்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னையிலும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்

பொதுமக்கள் சமூக இடைவெளியை பயன்படுத்தி பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.