அமித்ஷாவின் அடுத்த வெற்றி! குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

அமித்ஷாவின் அடுத்த வெற்றி! குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது குறித்தான மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடுத்த வெற்றியாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா தற்போது மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்பிக்களும் எதிர்த்து 80 எம்.பிக்களும் வாக்களித்ததால் இந்த சட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், உள்பட பல கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக வெறும் 80 எம்பிக்கள் மட்டுமே எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், வாக்கெடுப்பு நடத்தும்போது எங்கே சென்றார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.