shadow

ஏழுமலையான் சேனலில் சினிமா பாடல்கள்: அதிர்ச்சியில் பக்தர்கள்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனலில் ஏழுமலையான் பூஜைகள் மற்றும் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்று திடீரென இந்தி சினிமா பாட்டுகள் ஒளிபரப்பியதாக தெரிகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

இதுகுறித்து தகவலறிந்த தேவஸ்தான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தவறை சரி செய்ததோடுவிசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பதி தேவஸ்தான சேனலில் திடீரென சினிமா பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது