சிதம்பரம் கோவில் ஆலோசனை வழங்கலாம் – இந்து சமய அறநிலையத்துறை

கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது

நாளை முதல் ஜூன் 21ம் தேதி மாலை 3 மணி வரை ஆலோசனைகள் வழங்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது

vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ தெரிவிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.